என்நிலையும் மண்நிலையும்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட
விறகின் சாபத்தால்
வறண்டு போனது ஆறு
உன் கண்களால்
கவர்ந்து செல்லப்பட்ட
என் நெஞ்சத்தில்
ஓடுதடி கவியாறு

எழுதியவர் : இளங்கோவன் (3-Nov-15, 7:31 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 88

மேலே