காதலின் அனுமதி சீட்டு 555

அவள்...

கழுத்துக்கு கீழே மார்புக்கு நடுவே
கல்லூரி சாலை தெரிகிறது...

அந்த வழித்தடம்
நுழைந்து இறக்கத்தில் போனால்...

விளையாட்டு மைதானம்
வருகிறது...

அடிக்கடி பார்த்து சிரிக்கிற சிரிப்பே
அனுமதி சீட்டு தருகிறது...

அவள் ஐ லவ் யு என்று
கடிதத்தை தந்தாள்...

காதலின் பதில் தெரிகிறது .....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Nov-15, 7:37 pm)
பார்வை : 341

மேலே