உங்களுக்குத் தெரியுமா

உங்களுக்குத் தெரியுமா?

தெரியாதுங்க...

ஆனா எனக்குத் தெரியும்..

என்னானு...

உங்களுக்குத் தெரியாதுன்னு...

எப்படி?

நீங்க தானே சொன்னீங்க...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Nov-15, 9:31 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே