கலியுகத்தில் கடவுள்

குழந்தையை நாம் கண்டித்தாலும் சரி அடித்தாலும் சரி
அடுத்த கணமே அதனை மறந்து நம் மீது பாசமாய் ஓடிவரும்
அதைப் போலவே நாம் எவ்வளவுதான் நம்மை அறியாமல் தீமை செய்தாலும் அதனை மன்னித்து விடுகிறார் கடவுள்
இக்கலியுகத்தில் கடவுள் குழந்தையாய் உருவெடுத்திருக்கிறார் என்பதை மறுக்க இவ்வுலகில் எவரும் உண்டோ ?!

எழுதியவர் : செ ஜானகிராமன் (4-Nov-15, 8:55 am)
சேர்த்தது : செ ஜானகிராமன்
பார்வை : 303

மேலே