கல்யாணம் செய்து கொள்ளலாமா
ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை
லவ் பண்ணினான்.
அந்த பெண் "என்னை கை விடமாட்டியே " என்று கேட்டாள்.
அவன் "நிச்சயமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் " என்று சொன்னான்.
ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது.
அப்போ பையன் கேட்டான் " இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா.. ?
அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி. அந்த பையனுக்கு பார்வை இல்லை. அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.
கொஞ்சம் தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான்.
என்னை கல்யாணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை
என்னுடைய இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ என்றான்...!