பெண்மை

பெண்ணே உன் அழகுக்கு

நிகரான ஆயுதம் இவ்வுலகில் எதுவுமே இல்லை

அதனால் நான் உன்னை என் உள்ளத்திலே மறைத்து வைக்கிறேன் காதலோடு

எழுதியவர் : விக்னேஷ் (5-Nov-15, 7:55 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : penmai
பார்வை : 605

மேலே