காதல் உறவு

காதல் உறவு ....!!!
---------

பலமுறை ஏங்குவதும்
ஏங்க வைத்து பின் ....
வார்த்தையில் தூங்குவதும் ....
தூங்கிய வார்த்தையை ....
துலங்கமாய் கூறுவதும் ....
காதல் உறவு ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Nov-15, 7:50 pm)
Tanglish : kaadhal uravu
பார்வை : 89

மேலே