கல்லறை காதல் ஒரு தாஜ்மஹால்

உன் கல்லறைக்கு அருகில்

நான் புதியதொரு கல்லறை கட்டுகிறேன்

அது எனக்காக அல்ல

நம் காதலை இவ்வுலகம் மறவாமல் இருக்க

எழுதியவர் : விக்னேஷ் (5-Nov-15, 7:48 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 135

மேலே