உன் ஆத்மாவில்

ஒரு துளி கண்ணீர்
------

உன் கண்களில்
ஒரு துளி கண்ணீர்
வருமென்றால் என்
மரணத்தைக் கூட
நிறுத்தி வைப்பேன்...!!!

உன் ஆத்மாவில் ....
சிறு உரசல் காதலாய்
வருமென்றால் ....
மறு ஜென்மம் வரை ....
காத்திருப்பேன் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Nov-15, 8:07 pm)
பார்வை : 69

மேலே