மாலை விழுந்தது -தணிகை

உயிர் காதலர்களுக்கு மாலை விழுந்தது!


அவளுக்கோ மணவறையில்
இவனுக்கோ பிணவறையில்

எழுதியவர் : தணிகைவேல் (6-Nov-15, 11:25 am)
பார்வை : 85

மேலே