மணம்

ஈர மணலின் தகிப்பில்...
இப்படியே இணைந்து நில்
அடுத்த சந்திப்பு வரைக்கான
உன் வாசனையை சேமித்துக் கொள்கிறேன்.

எழுதியவர் : Saranya (6-Nov-15, 3:41 pm)
பார்வை : 123

மேலே