சிறந்த கவிதை

வார்த்தைகளால் வடித்திட முடியாத உணர்ச்சிகள் கற்றுதந்தது....
'காகிதத்தின் வெறுமை' சிறந்த கவிதை என்று !

எழுதியவர் : மோனிகா (6-Nov-15, 3:37 pm)
Tanglish : sirantha kavithai
பார்வை : 91

மேலே