சிரம்கவிழ்ந்தாள் வெட்கத்தில்

மின்னல்மச்சான் கண்ணடித்தான்
பூமகள் சிரம்கவிழ்ந்தாள் வெட்கத்தில்

மழைமாமன் பன்னீர்தெளிக்க‌
செருக்குடன் தலைநிமிர்ந்தாள் காதலில்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Nov-15, 8:27 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 107

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே