சொந்தமுள்ள அனாதை
![](https://eluthu.com/images/loading.gif)
யாரு பெத்த பிள்ளையோ பாவம்,
அனைவரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்
சொத்தை அனுபவிக்கிறார்கள்.
ஆனாலும் கவனிப்பாரின்றி அனாதையாய் இருக்குது.
யாரு பெத்த பிள்ளையோ பாவம் இந்த இயற்கை.
யாரு பெத்த பிள்ளையோ பாவம்,
அனைவரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்
சொத்தை அனுபவிக்கிறார்கள்.
ஆனாலும் கவனிப்பாரின்றி அனாதையாய் இருக்குது.
யாரு பெத்த பிள்ளையோ பாவம் இந்த இயற்கை.