தேன் சிந்தும் உதடுகள்

மலையுச்சியிலிருந்து வீழும் அருவியை போல

தேன் சிந்தும் உன் உதட்டினை

அரும்பிடத்தான் நான் பார்க்கிறேன் காதலியே

நீ அனுமதி தந்தால்

எழுதியவர் : விக்னேஷ் (7-Nov-15, 11:47 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 460

மேலே