கண்ணாடியின் தர்ணா

கண்ணாடி
மறுக்கிறது,
ஏனோ?
தெரியவில்லை
உன்னையன்றி
என்னை
பிரதிபலிக்க.


நிஜாம்

எழுதியவர் : நிஜாம் (7-Nov-15, 2:58 pm)
பார்வை : 104

மேலே