யுத்தம் தளைத்த பூமி இது
யுத்தம் யுத்தம் யுத்தம்
யுத்தம் தளைத்த பூமியிலே
ரணம் ஆற்றச் சென்றாயோ
இனியும் ஒரு தாமதம் கூடாது
தேவ தேவ கோடி அசூர்களும்
நடு நடுங்கிட அச்சம் கொண்டு அலறிட
பாரி முனை வரை முழங்கட்டும் சங்கு
தொடங்கட்டும் போர்
புதையுண்ட வாளெல்லாம்
எதிரிகளின் சிறம் கொய்திட
வீரர்களே ஏந்திடுங்கள் கைகளில்

