காதலின் சுவை --- கட்டளைக் கலித்துறை

அகவை மறந்தேன் அனுதினம் நீயே அகத்தினிலே
முகமும் மலர்ந்தேன் முழுமையும் நீதான் முழுநிலவே
பகலும் இரவும் பலதினம் மாறி பசுமைநெஞ்சில்
சுகமும் தருவாய்ச் சுவைபட நாளும் சுவைத்திடவே .!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Nov-15, 11:33 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 76

மேலே