அப்பாவின் இரவுகள்

அப்பாவின் இரவுகள் என்றுமேநாளும்
தப்பாது என்னுடனே வந்திடும்வாழ்வில்
எப்பாடு பட்டென்னை வளர்த்தாய்நீயே
எப்போதும் என்பின்னே நின்றாய்நீயே .
இப்போதே சொல்லுகிறேன் அப்பாவுனை
எப்போதும் நன்றியுடன் போற்றிக்காப்பேன் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Nov-15, 12:22 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 77

மேலே