உன்னைப்போல இல்லை.

நான்
எழுதுகின்ற
எல்லாக் கவிதைகளும்
உன்னைப் பற்றியவைதான்
ஆனால்......
ஒன்று கூட
உன்னைப்போல இல்லை.

எழுதியவர் : ரா.விஜயகாந்த் (7-Jun-11, 8:54 pm)
சேர்த்தது : zekar
பார்வை : 365

மேலே