நான் மடிந்தால்...........

உன்னைப் பார்த்தபோதே
முடிவு செய்துவிட்டேன்
நான் மடிந்தால்............அது
உன் மடியில்தான்

எழுதியவர் : ரா.விஜயகாந்த் (7-Jun-11, 8:56 pm)
சேர்த்தது : zekar
பார்வை : 382

மேலே