இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வண்ண வண்ண ஆடை உடுத்தி வாசலில் தீபம் ஏற்றி உறவுகளும்
உறவுகளும் நண்பர்களும் இணைத்து பட்டாசு வெடிக்க
அந்த சிலமணி நேரம் துன்பகள் ராகெட்டுடன் பறந்து போகம்
இன்பம் இனிப்புடன் சங்கு சக்கரமாய் சுற்றித்திரியும் அழகான திபாவளி .
(அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .)
படைப்பு :-
RAVISRM