வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்

மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.

கணவன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?


முகநூல்

எழுதியவர் : முக நூல் (10-Nov-15, 11:26 am)
பார்வை : 41

சிறந்த நகைச்சுவைகள்

மேலே