காரணம்

மனைவி; காரணம் இல்லாம குடிக்க மாட்டேன்னு சொன்னீங்களே...இப்ப ஏன் குடிச்சீங்க...?

கணவன்; இல்லடி...பையன் ராக்கெட் விட பாட்டில் இல்லைன்னு சொன்னான் அதான்,,,,,,,,,!!

எழுதியவர் : செல்வமணி (10-Nov-15, 9:47 pm)
Tanglish : kaaranam
பார்வை : 117

மேலே