கிணற்றில் வாளி

வாளி கொண்டு இறைத்த
பின்பும்
குறையாத நீர் போல
அதிகரிக்கிறது
எனது காதல் வலி

எழுதியவர் : PAVANKUMAR (8-Jun-11, 10:08 am)
சேர்த்தது : PAVAN
பார்வை : 312

மேலே