ஆத்த நா வந்துட்ட

அன்று
அவளின் கருவறையை
உதைத்து விளையாடியாஅவன்
நேற்று
அவள் கண்ணீரை
குடித்தான் அவனின் காதலிக்காக
இன்று
பெரும் பெயரோடும் புகழோடும்
வந்தான் அவளை சந்திப்பதற்கு
பிணவறையில்

எழுதியவர் : PAVANKUMAR (8-Jun-11, 10:28 am)
சேர்த்தது : PAVAN
பார்வை : 320

மேலே