உன்னை தேடி நான்

உன் காதலை தேடி
என் உணர்வுகள்
உருக்குலைந்துவிட்டது

உன் காதலை தேடி
என் கனவுகள்
கண்ணீரிலே கரைத்துவிட்டது ..................

உன் காதலை தேடி
என் வலிகள்
வாழ்க்கையாகிவிட்டது

உன் காதலை தேடி
என் உயிர் உறைந்துவிட்டது ...................
இப்படி...........................
உன் காதலை தேடி
என் வழக்கை உன்னோடு வா என்று
என்னை கைவிட்டது .........அன்பே............

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (12-Nov-15, 10:12 am)
Tanglish : unnai thedi naan
பார்வை : 737

மேலே