கற்பனைச் சித்திரம்

ஐம்புலன்களுக்கெல்லாம் அறியாததால் வளரும் கற்பனையே............!
உன்னில் சிறந்தவையெல்லாம் எடுத்து வடித்தேன் ஒரு சித்திரம்...............
ஐந்தில் முதலைத் தொடங்க நினைக்க அங்கோ மேலே வென்மை..........
அதன் மேலும் நடுவும் நிரம்பியதே வானவில்லில் இல்லா கருமை......
அவை வருந்தினால் பெய்வதற்கு சுற்றி அழகிய. மேகம்.....
ஆனால் அவற்றில் தெரியவில்லை அழகற்ற ஒரு..
சோகம்...........
நான் கூறுவதை கேட்க முடியாது என்றும் இடம்பெற்றன இரு
செவிகள்......
கண்களுக்கு கீழே உயிர்வாங்கும் உயிர்வாங்கும்
இரு துளைகள்......
வண்டுகள் மாயும் வண்ணம் தேண் வடியும் இதழ்கள்_அய்யோ
கைகளை விளக்கி மெய் சிலிர்த்துப் பார்த்தேன் எனது கற்பனைச் சித்திரத்தை..........
ஒரு போதும் கொடுக்க மாட்டேன் பிரம்மனிடம் அவள் அழகின்
சூத்திரத்தை..........

எழுதியவர் : ஜார்ஜ் (12-Nov-15, 9:38 pm)
பார்வை : 326

மேலே