சலாவு 55 கவிதைகள்
என் மனமெனும் வாழ்க்கை ஆற்றில் ..
உன் பருவ கால தோணி ..
உன் பார்வை கால பூக்களுக்கு காத்திருக்கும் ..
என் காதல் தேனீ ..
பெண்ணே,
அந்த ..
வெண்ணிலவின்..
வெண்மை கொண்டு ..
உன் உள்ளமெனும்..
வெள்ளை காகிதத்தில் ..
காதலெனும் விதையை ..
கவிதை வரிகளாய் ..
விதைத்து விட்டேன் ..
உன் பார்வை சாரல் பட்டால் ..
காதல் மொட்டு விடும் ..
தள்ளி சென்று விட்டால்
செடி பட்டு விடும் ..