நினைவுகளின் எச்சமாய் - பூவிதழ்

என் பயணத்தில்
வழிகாட்டி பதாகைகள் எல்லாம்
உன்பெயர் சுமந்தபடி
உன் நினைவுகளின் எச்சமாய்

எழுதியவர் : பூவிதழ் (13-Nov-15, 4:13 pm)
பார்வை : 131

மேலே