வலிமை

உந்தன்
விழியின் வலிமை
எந்தன் இதயம்
அறியும் !.....

உன்
ஓரப் பார்வையில்
நான்
ஒதுங்கிப் போகையில் !!......


- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (14-Nov-15, 1:26 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : valimai
பார்வை : 77

மேலே