குழந்தையின் சிரிப்பு --- கட்டளைக் கலித்துறை

குழந்தைச் சிரிப்பில் குடும்பமும் வாழும் குவலயமாய்
மழலை மலரும் மனத்தினில் நாளும் மருந்தெனவே
அழகில் நமையும் அரவணைத் தாள அருகினிலே
குழலை எடுத்து குலுங்கிடச் செய்யும் குழந்தைகளே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Nov-15, 10:06 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 65

மேலே