கள்ளி..........!

உயிரே!
உன்னைத் தேடியே
தொலைந்து போன
என் இதயத்தை
நீதானே
எடுத்து வைத்திருந்தாய்
எனக்குத் தெரியாமலேயே......

எழுதியவர் : ரா.விஜயகாந்த் (8-Jun-11, 4:10 pm)
சேர்த்தது : zekar
பார்வை : 354

மேலே