அன்பே!!!!!...........................
வானில் கறுமேகம் சூழ்ந்தும்
மழை வரவில்லை.....
காரணம் கேட்டால்
உள்ளே இருக்கும் நீ
வெளியே வந்தவுடன்
உன் மீது பட்டு
பூமியில் மழைத்துளியாக
விழலாம் என காத்திருந்ததாம்,,,,,,,
வானில் கறுமேகம் சூழ்ந்தும்
மழை வரவில்லை.....
காரணம் கேட்டால்
உள்ளே இருக்கும் நீ
வெளியே வந்தவுடன்
உன் மீது பட்டு
பூமியில் மழைத்துளியாக
விழலாம் என காத்திருந்ததாம்,,,,,,,