சிக்கிவிட போகிறது..

நீண்ட நேரம் பார்க்காதே..

உள்ளிருக்கும் படச்சுருள் என்
உள்ளத்தை போல சிக்கிவிட போகிறது!!

~~தாகு

எழுதியவர் : தாகு (8-Jun-11, 4:27 pm)
சேர்த்தது :
பார்வை : 274

மேலே