நிற்காத அழுகை
வலி எடுத்த ஆற்றங்கரை கண்ணீர்
வடிப்பதை இன்னும் நிறுத்தவில்லை...
திருட்டு மணல் லாரியில்
வழி நெடுங்கிலும்
வழிகின்ற நீர்...
~~தாகு
வலி எடுத்த ஆற்றங்கரை கண்ணீர்
வடிப்பதை இன்னும் நிறுத்தவில்லை...
திருட்டு மணல் லாரியில்
வழி நெடுங்கிலும்
வழிகின்ற நீர்...
~~தாகு