கீறல்கள்

நகம் வெட்டும்போதெல்லாம்
நினைவுக்கு வருகிறதடா....
நம் கூடலில்
என்னில் நீ ஏற்ப்படுத்திய
கீறல்கள்....!

எழுதியவர் : காயத்ரிசேகர் (15-Nov-15, 2:18 pm)
Tanglish : keeralkal
பார்வை : 116

மேலே