மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும்

வருவேன்
உன் கூட்டில் அழகாய்
சிரிக்கும் வண்ணத் துப் பூச்சி
நான்.....

மவுனமாய் ரசிக்கி றேன்
உன் குரலை....

நான் மறவாமல்
பறந்தேன் காற்றில்
நீ காதல் சொன்ன போது....

உன் ஒலி பெருக்கி நான்
நீயோ !என்னுள்
தீக்குளிக்கும்
விட்டில் பூச்சி..

உன் ஒளியில் நான்
படபடத்தேன் கதிரவன்
அஸ்தமனம் ஆகும்போது...

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-Nov-15, 4:00 pm)
Tanglish : meendum meendum
பார்வை : 189

மேலே