உரிமைகள் பறிக்கப்படும்
உரிமைகள் பறிக்கப்படும்
இபிகோ சட்டமல்ல
இறைவனின் சட்டம்
தாயின் வயிற்றில் உரிமையுடன் இருந்தேன்
பறித்தாய் என்னை மண்ணுக்கு
மண்ணைக் காக்க உரிமை கொண்டேன்
உரிமைகள் பறிக்கப்படும்
எனும் வாசகத்தை வாசித்த பிறகு
நானே திருப்பித்தருகிறேன்
சாகித்திய அக்கதெமியை
ஜெய் ஹிந்த்...
தோமஸ் சக்கரியா