இதயமோ அழுகிறது
காதல் ஒரு வழி பாதை புரிந்து கொள்
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!!
-----
உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!!
-----
உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!!!
------
+
கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
