கற்கண்டு தந்தாள் கசக்கிறது

அன்று வேப்பெண்ணெய் தந்தாள் இனித்தது ....
இன்று கற்கண்டு தந்தாள் கசக்கிறது ....!!!

-----

காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Nov-15, 9:02 pm)
பார்வை : 59

மேலே