சரித்திரம்

துணிந்தவன் பெயரை
சரித்திரம் எழுதும் !
பயந்தவன் பெயரை
மரணம் எழுதும்!

எழுதியவர் : முத்துகுமார் சுப்ரமணியம் (8-Jun-11, 5:34 pm)
சேர்த்தது : Muthukumar . S
Tanglish : sariththiram
பார்வை : 289

மேலே