பெண்னே !
நீ யொரு நிலவு
உன் முகம் காண
காத்திருக்கும் நிலம் நான்
நீ யொரு மலர்
உன்னை சுற்றிவரும்
வண்டு நான்
நீ யொரு அழகோவியம்
உன்னை ரசிக்கும்
ரசிகன் நான்
நீ யொரு சிலை
உன்னை வர்ணம்
தீட்டுவேன் நான்
நீ யொரு புதுகவிதை
உன்னை தினமும்
வாசிப்பேன் நான் .