ஊமை !

குயில் பாடுகிறது

மயில் ஆடுகிறது

மரங்கள் பூக்கிறது

ஆறுகள் கடலை நோக்கி

செல்கிறது ஆனால்

அவள் மட்டும் பேசவில்லை ................

எழுதியவர் : நாகராஜன் வள்ளியூர் (8-Jun-11, 5:35 pm)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 230

மேலே