அலைகள்

அலைகள்
நீராடுகிறதா
போராடுகிறதா
கரையோடு உறவாடுகிறதா
உன்னோடும் என்னோடும் கதை பேசுகிறதா ?

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Nov-15, 7:34 pm)
பார்வை : 79

மேலே