உலகப் போர்
முதல் உலகப் போர்
----------------------------------
முதன் முதலாக உனை பார்த்த வேளையில்
கண்களுக்கும் இதயத்திற்கும் இடையே ஏற்பட்டது!
இரண்டாம் உலகப் போர்
-------------------------------------
உனை ஸ்பரிசித்த பொழுது
கைகளுக்கும் இதயத்திற்கும் இடையே ஏற்பட்டது!
மூன்றாம் உலகப் போர்
----------------------------------
எப்பொழுது?
மூளை ஆயத்தமாகிறது...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
