கவிஞனும் கடவுள் தான்

அவளைப் படைத்தவன் இறைவன் என்றால்
அவளைக் கவிதையாய் வடிப்பவன் நான்
படைப்பதால் கவிஞனும் கடவுள் தான்
கவிஞனுக்கும் கோவில் இல்லை - அந்தப்
பிரமனுக்கும் கோவில் இல்லை!

பிரதீப் ஸ்ரீ

எழுதியவர் : பிரதீப் sri (18-Nov-15, 12:03 am)
பார்வை : 222

மேலே