மின்னல்

எழில் கொஞ்சும்
இளமை
ஊஞ்சலாடுகிறது.
அவளழகில்.
அம்சமாய் .அழகாய் இருந்தாள் வாழைக்குமரியவள்.
வற்றாத இளமையோடு காட்சிதந்தாள்.
நாணத்தோடு மின்னலாக என் விழிவழியே வந்த மடமங்கையவள்
மின்னலாய் வந்தாள்
மின்னலாய் மறைந்தாள்.

எழுதியவர் : காவ்யாஞ்சலி (18-Nov-15, 11:21 am)
Tanglish : minnal
பார்வை : 72

மேலே