அன்பின் வலிமை

காரணத்தோடு சிரிக்கும்
உதடுகளை விட
காரணமின்றி அழும் கண்களுக்கே
வலி அதிகம்........

எழுதியவர் : saranya (18-Nov-15, 4:07 pm)
Tanglish : anbin valimai
பார்வை : 240

மேலே