மகாபாரதம் பற்றி சில குறிப்புக்கள்கட்டுரை 01

மகாபாரதம் பற்றி தெரிந்தவையும்
***********************************
தெரியாதவையும்.
*******************

மகாபாரதம் எனும் மகாகாவியம் நூல் இற்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விநாயகப்
(வேதவியாசர் பெருமான் சொல்லச் சொல்ல) பெருமானால் எழுதப்பட்டது.
இக்காவியத்தில் பங்கு வகித்த முக்கியமானவர்கள்...

*பஞ்சபாண்டவர்கள் (தருமன்.பீமன்.நகுலன்.அர்ஜுனன்.சகாதேவன்)
*வாசுதேவர் எனும் கிருஷ்ணர்
*திரெளபதி (பஞ்சபாண்டவர்களின் மனைவி.(பாஞ்சாலி)
*கெளரவர்கள்(துரியோதன்ன் உள்ளிட்ட நூறு பேர்)
*பீஷ்மர்
*அபிமன்யூ (அர்ஜுன்ன் மகன்)
*திருதராஷ்டிர்ர்
*பஞ்சபாண்டவர்களின் தாய் (கர்ணன்)
தாய் குந்திதேவி
*கர்ணன
*வேதவியாசர்
*துரோணர்(பாண்டவ கெளரவர்களின் குலகுரு)
*துருபத மன்னர் (பாஞ்சாலி.சிகண்டினியின் தந்தை)
*சகுனி (துரியோதனின் தாய் மாமன்)
*கம்சன்
*சிசுபாலன்
*பாண்டு மன்னர்
*பரசுராமர்
*திஷ்டத்துய்மன்
*கடோத்கஜன்
•மகாபாரதம் போர் 18நாட்கள் நடைபெற்றதாக குறிப்பிடப்படுகிறது.
•மகாபாரதப் போரில் 18 அக்குரோணிப்படைகள் பங்குபற்றினர்.
•கெளரவர்களின் 11 அக்குரோணிகள்
•பாண்டவர்களின் 07அக்குரோணிகள்
ஈடுபட்டதாக மகாபாரதம் காவியம் செப்புகிறது.

( )1 அக்குரோணி என்பது
1) 21870. தேர்கள்
2)21870. யானைகள்
3) 65610 குதிரைகள்
4) 109350 காலாட்படைகள் (வீர்ர்கள்)
மகாபாரதம் போர் ஶ்ரீமத் பாகவத புராணத்தின் படி கி.மு.3007 இல் நிகழ்ந்ததாக அப்புராணம் குறிப்பிடுகிறது.

மகாபாரதக் காதையில் அபிமன்யூ முதல் இடத்தில் வைத்து போற்றப்படுகிறார்.இம்மகாகிவியத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் மகாகவி
வில்லிப்புத்தூர்ர்.
மகாபாரதம் படித்தால் பரந்தாமனின் பாத்த்தில் சரண்புகலாம் என்பது ஐதீகம்
ஓம் ஶ்ரீ மஹா சுதர்சன பரப்பஹ்மனே நமஹ

(நிறைந்தது)

எழுதியவர் : வெ.பூகாவ்யாஞ்சலி (18-Nov-15, 7:21 pm)
சேர்த்தது : தேவாதேவா
பார்வை : 1153

சிறந்த கட்டுரைகள்

மேலே